Friday, March 14, 2008

கவிஞர் வாலி

பாண்டவர் பூமி (புதுக்கவிதையில் மகாபாரதம்) (b)
பாண்டவர் பூமி - பாகம் -2 (புதுக்கவிதையில் மகாபாரதம்) (b)
அவதாரபுருஷன் (புதுக்கவிதையில் இராமாயணம்)

இளங்கோ

நாடற்றவனின் குறிப்புகள் (கவிதைகள்) 2007

தா.பாலகணேசன்

வர்ணங்கள் கரைந்த வெளி (கவிதைகள்) July2004

மு.புஷ்பராஜன்

மீண்டும் வரும் நாட்கள் (கவிதைகள்) July2004

பொ.கருணாகரமூர்த்தி

கிழக்கு நோக்கி சில மேகங்கள் (சிறுகதைத் தொகுப்பு) Apr1996
ஒரு அகதி உருவாகும் நேரம் (மூன்று குறுநாவல்கள்) Apr1996 அவளுக்கென்றொரு குடில் (சிறுகதைத் தொகுப்பு) 1999
கூடு கலைதல் (சிறுகதைத் தொகுப்பு) Dec2005
பெர்லின் இரவுகள் Dec2005

ஆ.சி.கந்தராஜா

உயரப்பறக்கும் காகங்கள் (சிறுகதைத் தொகுப்பு) - 2003
பாவனை பேசலன்றி (சிறுகதைத் தொகுப்பு) - 2000
தமிழ் முழங்கும் வேளையிலே (செவ்விகளின் தொகுப்பு) - 14.11.2000, சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சிக்காக இவர் கண்ட 18 பேட்டிகள்)

முனைவர் இரா.இளவரசு

இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன் (1990)

இரா.இராசேந்திரன்

லோகமானிய திலகர் (யூலை1986)

அருணன்

மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை (கட்டுரை) - 1997

Adele Balasingam

The will to Freedom (இது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம்) 2001

லண்டன் நலன்புரிச் சங்க வெளியீடுகள்

கிழக்கும் மேற்கும் (1997 )
இன்னுமொருகாலடி (1998)
யுகம் மாறும் (1999யூன்)
கண்ணில் தெரியுது வானம் (டிசம்பர்2001)

சக்தி வெளியீடு

புது உலகம் எமை நோக்கி (சக்தி வெளியீடு) - 10.7.1999