Friday, March 14, 2008

வேலணையூர் சுரேஸ்

களத்தீ (போர்க்காலக்கவிதைகள்) 1992
உலராத மண் (போர்க்காலக்கவிதைகள்) 1995

சாந்தி ரமேஷ்வவுனியன்

அழியாத ஞாபகங்கள் (கவிதைகள்) Apr2001
இன்னொரு காத்திருப்பு (கவிதைகள்) 2000
கலையாத நினைவுகள் (சிறுகதைத் தொகுப்பு) 2001

த.சரீஷ்

தென்றல் வரும் தெரு (கவிதைகள்)

ஜெயந்தி சங்கர்

நாலேகால் டாலர் (சிறுகதைத் தொகுப்பு) Dec2005
பின் சீட் (சிறுகதைத் தொகுப்பு) Oct2006
முடிவிலும் ஒன்று தொடரலாம் (குறுநாவல் தொகுப்பு) Dec2005
வாழ்ந்து பார்க்கலாம் வா (நாவல்) 2006
ஏழாம் சுவை (கட்டுரைகள்) Dec 2005
பெருஞ்சுவருக்குப் பின்னே (சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்) Dec2006
நியாயங்கள் பொதுவானவை (சிறுகதைத் தொகுப்பு) 2006

மனுஷி (சிறுகதைத் தொகுப்பு) 2007
மிதந்திடும் சுய பிரதிமைகள் (சீனக் கவிதைகள்-ஆங்கிலம் வழி தமிழில் ஜெயந்தி) Dec2007
நெய்தல்
(நாவல்) 2007

மு.பஷீர்

தலைமுறை இடைவெளி (சிறுகதைத் தொகுப்பு) May2003

கவிஞர் வாலி

பாண்டவர் பூமி (புதுக்கவிதையில் மகாபாரதம்) (b)
பாண்டவர் பூமி - பாகம் -2 (புதுக்கவிதையில் மகாபாரதம்) (b)
அவதாரபுருஷன் (புதுக்கவிதையில் இராமாயணம்)

இளங்கோ

நாடற்றவனின் குறிப்புகள் (கவிதைகள்) 2007

தா.பாலகணேசன்

வர்ணங்கள் கரைந்த வெளி (கவிதைகள்) July2004

மு.புஷ்பராஜன்

மீண்டும் வரும் நாட்கள் (கவிதைகள்) July2004

பொ.கருணாகரமூர்த்தி

கிழக்கு நோக்கி சில மேகங்கள் (சிறுகதைத் தொகுப்பு) Apr1996
ஒரு அகதி உருவாகும் நேரம் (மூன்று குறுநாவல்கள்) Apr1996 அவளுக்கென்றொரு குடில் (சிறுகதைத் தொகுப்பு) 1999
கூடு கலைதல் (சிறுகதைத் தொகுப்பு) Dec2005
பெர்லின் இரவுகள் Dec2005

ஆ.சி.கந்தராஜா

உயரப்பறக்கும் காகங்கள் (சிறுகதைத் தொகுப்பு) - 2003
பாவனை பேசலன்றி (சிறுகதைத் தொகுப்பு) - 2000
தமிழ் முழங்கும் வேளையிலே (செவ்விகளின் தொகுப்பு) - 14.11.2000, சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சிக்காக இவர் கண்ட 18 பேட்டிகள்)

முனைவர் இரா.இளவரசு

இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன் (1990)