Friday, March 14, 2008

கருக்கு பாமா

தழும்புகள் காயங்களாகி (கருக்கு, சங்கதி இரு நூல்களின் தொகுப்பு) Oct2001

பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை

ஈழத்து வாழ்வும் வளமும் (1962, Feb1996, Sep2001)

எழிலன்(திரு.அமலேந்திரன்)

இரவல் இதயங்கள் (கட்டுரை) Mar1997 (பூவரசு கலை இலக்கியப் பேரவை வெளியீடு)

முனைவர்.பா.இறையரசு

தமிழர் நாகரிக வரலாறு (1993)

பெண்கள் சந்திப்பு வெளியீடுகள்

பெண்கள் சந்திப்பு மலர் - 2001
பெண்கள் சந்திப்பு மலர் - 2002 (பால்வினை சிறப்பு மலர்)
பெண்கள் சந்திப்பு மலர் - 2004

டொமினிக் ஜீவா

எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (An AutoBbiography) June1999, 27.62001
தூண்டில் (பேட்டி) May1997

மட்டுவில் ஞானக்குமாரன்

முகமறியா வீரர்களுக்காக (கவிதைகள்) 2000

வித்துவான் க.செபரத்தினம்

ஈழத்துத் தமிழ் சான்றோர் 2002

சுஜாதா

ஏன்? எதற்கு? எப்படி? 1992 - ஆனந்தவிகடன் வெளியீடு
ஆ........ பூக்குட்டி 1990 (b)
அனிதாவின் காதல்கள் (b)
புதிய தூண்டில் கதைகள் (b)
புதிய தூண்டில் கதைகள்-2 (b)
தீண்டும் இன்பம் 1998 (b)

வேலணையூர் சுரேஸ்

களத்தீ (போர்க்காலக்கவிதைகள்) 1992
உலராத மண் (போர்க்காலக்கவிதைகள்) 1995

சாந்தி ரமேஷ்வவுனியன்

அழியாத ஞாபகங்கள் (கவிதைகள்) Apr2001
இன்னொரு காத்திருப்பு (கவிதைகள்) 2000
கலையாத நினைவுகள் (சிறுகதைத் தொகுப்பு) 2001

த.சரீஷ்

தென்றல் வரும் தெரு (கவிதைகள்)